நாட்றாம்பள்ளி: பச்சூர் பகுதியில் வீட்டில் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த கோமதி என்பவரின் வீட்டில் இன்று மாலை பாம்பு ஒன்று இருந்துள்ளது. தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் வீட்டில் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.