தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி ஏற்பாட்டில் பல்வேறு கட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.