அரியலூர்: அரியலூர் அருகே விபத்து: நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் மீது மோதிய டாட்டா ஏசி
அரியலூர் அருகே கல்லாத்து பாலம் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏசி வாகனம் மோதியது. இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.