கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் வில் வித்தை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி, கோவில்பட்டி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்டேட் சாம்பியன் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளில் இதை பாடத்திட்டமாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.