கோவை தெற்கு: மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர்.
கோவை தெற்கு: மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர். - Coimbatore South News