மாம்பலம்: வியாசா்பாடி: அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது தளத்திலிருந்து விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு
வியாசா்பாடி முல்லை நகா் அடுக்குமாடி குடியிருப்பில் 13-ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவா் ராஜேஷ்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.