ஈரோடு: பாதியில் நின்ற சாலை பணிகளால் மக்கள் அவதி - மாநகராட்சி அதிகாரியிடம் மனு
Erode, Erode | Oct 16, 2026 ஈரோடு எல்லப்பாளையம், கொங்கம்பாளையம் பகுதிகளில் 8 மாதங்களாக முடங்கியுள்ள சாலை, சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.