திருவள்ளூர்: பாதை மாறி சென்ற 18 டன் இரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர் அருகே தவறான பாதையில் குறுகலான சாலை வழியாகச் சென்ற 18 டன் இரும்பு ஏற்றிய சரக்கு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து இந்த வீடியோவில் பாருங்கள்.