கோவை வடக்கு: கோவை மாணவர் அமுதன் கொலை: 54 நாட்கள் கடந்தும் நீதிக்காகத் தாய் போராட்டம்!
கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என அவரது தாய் பரபரப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். சஸ்பெண்ட் விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் பொய்களை அம்பலப்படுத்திய அவர், உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.