கோவை வடக்கு: மதுக்கரை புதுப்பதி: நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்! வைரல் வீடியோ
கோவை மதுக்கரை அருகே புதுப்பதி நீரோடையில் தாய் மற்றும் குட்டி யானைகள் குளித்து மகிழ்ந்தன. வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் ஊருக்குள் வந்த யானைகளை, ஊர் மக்கள் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.