மதுரை கிழக்கு: இடைத்தேர்தலில் விஜய் மாஸ் எடுபடாது: எடப்பாடியார் பக்கம் மக்கள் - ஆர்.பி. உதயகுமார்
தவெக ஆட்சியின் 4 மாத காலம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் விஜய் செல்வாக்கு எடுபடாது என்றும், எடப்பாடியார் மீதே மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.