அம்பத்தூர்: சொத்து குவிப்பு வழக்கு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கின் விசாரணை மாற்றத்தை கோரிய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.