தேனி: அகமலை கிராம மக்களின் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறை தடை - ஆட்சியரிடம் புகார்
Theni, Theni | Oct 5, 2026 தேனி மாவட்டம் அகமலை மலை கிராம மக்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை இடையூறு செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 100 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலையை மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.