திண்டுக்கல் கிழக்கு: வடமதுரை ஒன்றியத்தில் அமோகமாக விளையும் பாகற்காய்: விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் பல்வேறு கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பாகற்காய் விளைச்சல் சிறப்பாக உள்ளது. கொம்பேரிபட்டி, அய்யலூர், காக்காயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.