விழுப்புரம்: விழுப்புரம் தவெக கட்சி அலுவலகத்தில் முன்னாள் பாஜக மாவட்ட செயலாளர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன் ஆதரவாளர்களுடம் இணைந்தார்
விழுப்புரம் மாவட்ட முன்னாள் பாஜக மாவட்ட செயலாளர் போலீஸ் சேகர் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் இன்று பகல் 12 மணி அளவில் விழுப்புரத்தில் உள்ள த வெ க கட்சி அலுவலகத்தில் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷிமோகன் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்