வேதாரண்யம்: கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கத்தில் 98 வது கலங்கரை விளக்க தினம் கொண்டாடப்பட்டது
கோடிக்கரை புதிய கலங்கரை விளக்கத்தில் 98 வது கலங்கரை விளக்க தினம் இன்று செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 208 கலங்கரை விளக்கங்கள் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்கரையில் மூன்று கலங்கரை விளக்கங்கள் இருந்தாலும் இரண்டு கலங்கரை விளக்கங்கள் இயங்கி வருகிறது. கோடியக்கரையில் உள்ள புத