நாகப்பட்டினம்: இவ்வளவு பிரமாண்டமா? தனியார் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் பிரச்சார வாகனம் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்பி எடுத்த கட்சியினர்
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி நடிகரும் அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார். அதனை தொடர்ந்து நாளை நடிகர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை காலை 12:30 மணி அளவில் உரையாற்ற உள்ளா