அரியலூர்: அரியலூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு அரியலூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.