ஓசூர்: சானமாவு வனப்பகுதிக்கு மீண்டும் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம்: கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் மீண்டும் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் கர்நாடக மாநில காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நூற்றுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறி தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அடுத்த ஜவலகிரி வழியாக தமிழக வனப் பகுதிகுள் நுழைந்த காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், ஜவலகிரி, மாரசந்திரம் என பல்வேறு பகுதிகளில் பிரிந்து காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது