ஒட்டன்சத்திரம்: குழந்தை வேலப்பா் கோயில் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி ஊராட்சி லட்சுமி நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி ஊராட்சி லட்சுமி நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (50). இவா், செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் செல்வதற்காக பழனி ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறியுள்ளாா். ரயிலிலிருந்து பழனிச்சாமி தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.