நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. சு. செல்வக்குமார் இ.கா.ப அவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து காவல் தலைமையகத்தில் AIG welfare - ஆக பணியாற்றி வந்த Dr.K.S.பாலகிருஷ்ணன் அவர்கள் 05. 01.2026 - ஆம் தேதி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.