அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் தொடங்கிய பா.ஜ.க. போதை ஒழிப்பு பாதயாத்திரை: அனுமதி மறுத்தாலும் செல்வோம் என அறிவிப்பு
குமரி முதல் சென்னை வரை போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதயாத்திரையை பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார். சில பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும் யாத்திரையைத் தொடருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.