கோவை வடக்கு: கோவையில் புழுதி பறக்க சீறிப்பாய்ந்த கார்கள்: தேசிய அளவிலான கார் பந்தயம்
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தின் 2வது சுற்று போட்டிகள் சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் குடகுவில் நடைபெறும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.