செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமையில் நடைபெற்றது,