இராமநாதபுரம்: ஓரணியில் தமிழ்நாடு பயணத்தின் போது வார்டு பத்தில் சேதம் அடைந்த மின் கம்பங்களை சரி செய்து தருமாறு அறிவுறுத்திய எம்எல்ஏ காதர் பாட்ஷா
ராமநாதபுரம் நகரில் ராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வார்டு 10 ல் பொதுமக்கள் மின் கம்பம் உடைந்து இருப்பதாக தெரிவித்த புகாரை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மின் கம்பங்களை சரி செய்து தருமாறு எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உத்தரவிட்டார்