ஓசூர்: அதிமுக 54 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பாகலூர் சாலை அதிமுக மாவட்ட அலுவலகத்திலும் எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய அதிமுகவினர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாகலூர் சாலையில் உள்ள கழக அலுவலகத்தில் அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திருவுருவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அதனைத் தொடர்ந்து ராயக்கோட்டை சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு பகுதி செயலாளர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட கழக செயலா