ஆம்பூர்: மு.கா.கொல்லை பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளராக பணிபுரிந்து வருபவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
ஆம்பூர் மு.கா. கொல்லை பகுதியில் சபீர் அகமத் என்பவர் தனியார் தோல் தொழிற்சாலையில் இரவு காவலாளராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலை முதல் அதிக பணம் பரிவர்த்தனை தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மோகித் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.