தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது குருபூஜை நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு பழனியில் இருந்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி தலைமையில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அடிவாரம் தேவர் சிலையிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு ஊர்வலமாக பசும்பொன் புறப்பட்டனர்.