நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் ஆதரித்து நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் இன்று தீவிர பிரச்சாரம்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நாமக்கல் ஒன்றியம் மாரப்பநாயக்கன்பட்டி, தளிகை, நருவலூர், திண்டமங்கலம், ரங்கப்பநாயக்கன் பாளையம், எர்ணாபுரம், சிலுவம்பட்டி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்