திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்ற பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை வெளிநாட்டு வகை மரத்தை அடையாளம் காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அறிக்கை தர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.