சங்கரன்கோயில்: பாஜக மாவட்ட தலைவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராக பணியாற்றி வருபவர் வாசுதேவன் ஒரு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் இவர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றன இதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது என் தொடர்ச்சியாக அவரை பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வை புறக்கணித்து வருகின்றனர் இந்த நிலையில் சங்கரன்கோவில் இன்று அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது