மானூர்: தேவர்குளம்: குட்கா விற்பனை செய்த பெண் கடைக்கு சீல் - ரூ.50,000 அபராதம்
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே குட்கா விற்பனை செய்த பெண்ணின் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.