நாகப்பட்டினம்: நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள புத்து ரவுண்டானா பகுதியில் த வெ க தலைமை நிலைய செயலாளர் சாரதி நேரில் ஆய்வு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சனிக்கிழமை பிரச்சாரம் செய்ய உள்ள பகுதியை தக்க கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை உங்க விஜய் நான் வரேன் என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவங்கினார் இந்த நிலையில் வரும் சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ள நிலையில் இ