விழுப்புரம்: சமூகநீதி இட ஒதுக்கீடு போராளிகள் நினைவு நாளை முன்னிட்டு வழுரெட்டி பகுதியில் உள்ள சமூக நீதி தியாகிகள் மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர் மரியாதை
சமூக நீதி இட ஒதுக்கீடு போராளிகளின் 21 பேர் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே வழுரெட்டி உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் இன்று பகல் 12 மணிஅளவில் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா லட்சுமணன் அன்னியூர் சிவா உள்ளிட்ட உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மாலை