தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் அதிமுகவின் 54ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தண்டையார்பேட்டையில் அதிமுகவின் 54ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் முதல்வர் என்று தெரிவித்தார் மேலும் அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர் பிரபாகரன் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.