கோவில்பட்டி: பாண்டவர்மங்கலத்தில் பெரியார் சிலைக்கு திமுக மதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் மரியாதை
தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு ஒரு நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு திமுக சார்பில் சேர்மன் கருணாநிதி தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் தலைமையிலும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையிலும் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் செல்வின் சுந்தர் மரியாதை