கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள்: பருவமழைக்கு முன் அகற்ற கோரிக்கை
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.