பெரம்பலூர்: பெரம்பலூர் ரஞ்சன்குடியில் நந்தனார் குருபூஜை விழா: சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி நந்தனார் சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார்.