ஈரோடு: பவானியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!
Erode, Erode | Oct 16, 2026 ஈரோடு மாவட்டம் பவானியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.