சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே புலி அட்டகாசம்: 10 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!
ஈரோடு மாவட்டம் புதுப்பீர்கடவு கிராமத்தில் கடந்த 10 நாட்களாக புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 7 நாய்கள், 3 ஆடுகள் பலியான நிலையில், புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.