கோவை வடக்கு: கோவையில் ஜப்பானிய பாணியில் நவராத்திரி கொலு: சங்கல்பம் கண்காட்சி தொடக்கம்!
கோவை லக்ஷ்மி மில்ஸ் வளாகத்தில் 'சங்கல்பம்' கலைக் கண்காட்சி தொடங்கியது. ஜப்பானிய இகெபானா பாணியிலான கொலு மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 2, 3 தேதிகளில் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.