திருப்பத்தூர்: கிருஷ்ணாபுரம் பகுதியில் கட்டையால் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் தனக்கு சொந்தமான நிலத்தினை தன் உடன் பிறந்த அண்ணன் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதால் தன் மீது இருந்த சொத்தினை தனது மனைவி மாது மீது பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளேன் பின்பு 7. அன்று தனது சொத்தினை முள்வேலி அமைப்பதற்கு வேலை செய்து வந்தேன் அப்பொழுது ஆறுமுகம் அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரும் அவருடைய சொத்து என என்னை கட்டையால் தாக்கி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து பலமாக தாக்கினார்கள் பின்பு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கட்டு கைது செய்து விசாரணே மேற்கொண்டு வருகின்றனர்.