நாகப்பட்டினம்: மீன் பிடிக்க கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை எடுத்து கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் மீனவர்கள்
வங்க கடலில் உருவான புயல் நேற்று இரவு கரையை கரை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை பிறப்பித்திருந்த தடை இன்று காலை விளக்கிக் கொள்ளப்பட்டது இதனைத் தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை நம்பியார் நகர் ஆறுகாட்டுத் துறை உள்ளிட்ட பெரிய துறைமுகங்களில் இருந்து 580 இயந்திர விசைப்படகுகளும் 27 மீனவ கிராமங்களில் இருந்து 3,800 பைபர் படங்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்தம் ஆகி வருகின்றன