மானூர்: குன்னத்தூர் கிராமத்தில் 1000 பனை விதைகளை நட்டு வைத்த பள்ளி மாணவிகள்.
நெல்லை மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரம் அணை விதைகள் நடும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மேரி சார்ஜன்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஆயிரம் பனை விதைகளை இன்று காலை 11 .30 மணியளவில் நட்டு வைத்தனர்.