சீர்காழி: திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காணிக்கையாக வந்த புடவைகள் வேஷ்டிகள் ஏலம் விடப்பட்டது
திருக்கடையூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வருடம் முழுவதும் தினமும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் பீமரத சாந்தி உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் திருமணங்கள் நடைபெற்று வருகிறது ஆண்டு முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டு வரும் சிறப்புமிக்க கோவிலாகும் பல்வேறு சிறப்பு கொண்ட