மதுரை கிழக்கு: மதுரை மேலபாண்டியன் அகில் தெருவில் கழிவுநீர் வெள்ளம்: மக்கள் கடும் அவதி
மதுரை மேலபாண்டியன் அகில் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் கழிவுநீர் தெரு முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடைந்த மூடியைச் சீரமைக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.