ஸ்ரீரங்கம்: திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு திருவானைக்கோவில் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில்,இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில்,கடைவீதியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடந்தது