ஆம்பூர்: கரும்பூர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் இல்லாததால் மகளின் கல்விகடன் வாங்க முடியாமல் தவித்த தந்தை பாதிக்கப்பட்ட நபர் பேட்டி
ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் பெரியகரும்பூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் தனது மகள் செவிலியர் கல்லூரியில் படித்து வருவதாகவும் மகளின் மேற்படிப்பிற்க்காக கல்விகடன் கேட்டு மனு அளிக்க வந்தபோது துறைசார்ந்த அதிகாரிகள் வரவில்லை என வேதனை தெரிவிக்கின்றார். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் வேலு என்பவர் இன்று பிற்பகல் பேட்டி அளித்துள்ளார்.