மதுரை கிழக்கு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய தேதிகள் அறிவிப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 24-ல் பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். நவம்பர் 28-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.