ஓசூர்: சமத்துவபுரத்தில் பெரியாரின் 147 வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு திமுக சார்பில் எம்எல், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்
ஒசூர் அருகே தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு திமுக சார்பில் எம்எல்ஏழ மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர் பகுத்தறிவு தந்தை பகலவன் என அழைக்கப்படும் பெரியார் என அழைக்கப்படும் ஈவேரா அவர்களின் 147 வது பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிருஷ்ணகிரி மேற்கு மா